Dec 15, 2020, 17:24 PM IST
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சோமநாயக்கன் பட்டியை சார்ந்தவர் சசிகுமார். இவரது மனைவி பிரியா. இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். Read More
Apr 24, 2019, 12:36 PM IST
மறைந்த காங்கிரஸ் தலைவர் என்.டி.திவாரியின் மகன் ரோஹித் சேகர் திவாரியின் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக மனைவி அபூர்வா சுக்லா கைது செய்யப்பட்டுள்ளார். ரோஹித் சேகர் தன்னிடம் பணிபுரிபவரின் மனைவியுடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக போலீசில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார் Read More